கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| வி.தொ.| ph.v.
- (உணவு, பானம் உள்ளிட்டவற்றை) உண்டு முடி; (வேலையைச்) செய்து முடி
- (முழுவதுமாக) அழி; தோற்கடி
- I want to finish off this essay before I go to bed [1].
- A third heart attack finally finished off the old man [2].