fire-raising
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fire-raising, பெயர்ச்சொல்.
- தீக்கொளுத்தல்
- எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை
- வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல்
- காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fire-raising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி