firmament
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- firmament, பெயர்ச்சொல்.
- வானமண்டலம்
- முகில்-மீன்களுக்கிடமாகக் கருதப்பட்ட விண்வலயம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---firmament--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி