firmware

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

firmware

  1. இடைப்பொருள், கெட்டிப்பொருள் (மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் இடைப்பட்டது).
  2. தள நிரல்.

விளக்கம்[தொகு]

  • படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகத்தில் சேமிக்கப்படும் நிகழ்நிரல் அல்லது தகவல். மென்பொருளால் இதை மாற்ற இயலாது. மின்சாரம் நிற்கும் பொழுது இது இழப்புக்கு உள்ளாவதில்லை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=firmware&oldid=1448966" இருந்து மீள்விக்கப்பட்டது