first come first served
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- first come first served, பெயர்ச்சொல்.
- முதலில் வருபவருக்கு முதலில் சேவை
விளக்கம்
[தொகு]- முதலில் வருகையளிக்கும் தனது வாடிக்கையாளருக்கு முதலில் சேவையை வழங்குவது என்கிற கொள்கைகளை கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் கொண்டுள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---first come first served--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்