flagon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- flagon, பெயர்ச்சொல்.
- குடுவை
- கமண்டலம்
- கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம்
- இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை
- வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flagon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி