கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
flamethrower
விளக்கம்
தீச்சுடர் + எறிவி = தீச்சுடர் எறிவி
தீச்சுடரனை எறியும் கருவி என்னும் பொருளில் வருகிறது
பயன்பாடு
- இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் தீச்சுடர் எறிவிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன