உள்ளடக்கத்துக்குச் செல்

flemish garden wall bond

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
flemish garden wall bond:
பொருள்

flemish garden wall bond

  1. பிளெமிய தோட்டச்சுவர் பிணைப்பு
  2. ஃபிளெமிஷ் தோட்டக் கவிகைப் பிணைப்பு
விளக்கம்
  1. இதில் ஒவ்வொரு வரிசையிலும் சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கற்கள் மூன்று அமைந்திருக்கும். அவற்றைத் தொடர்ந்து முகப்புச் செங்கற்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வரிசையிலுள்ள முகப்புச் செங்கல் மேலும் கீழுமுள்ள இடைச் செங்களுக்கிடையில் அமைந்திருக்கும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=flemish_garden_wall_bond&oldid=1744085" இலிருந்து மீள்விக்கப்பட்டது