flightless
Appearance
உரி. பறப்பற்ற; பறக்க இயலாத; பறக்கும் ஆற்றலற்ற
பயன்பாடு
[தொகு]Penguins are flightless birds.
- flightless (சொற்பிறப்பியல்)
விளக்கம்
[தொகு]- இறகுகள் இருந்தும் வானில் உயரமாகவோ அல்லது நீண்டதூரமோ பறக்க முடியாத மயில்,கோழி, வான்கோழி, வல்லூறு, பென்குயின் முதலிய பறவைகளின் இயல்பை குறிப்பிடும்போது பயனாகும் சொல்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flightless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்