flip-flop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • flip-flop, பெயர்ச்சொல்.
  1. ஏற்ற இறக்கம்
  2. எழுவிழுசுற்று
  3. புரட்டல்
விளக்கம்
  1. இருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழுவிழு சுற்றுகள் சேர்ந்து பதிவகங்களைத் தோற்றுவிப்பவை.


( மொழிகள் )

சான்றுகோள் ---flip-flop--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=flip-flop&oldid=1973447" இலிருந்து மீள்விக்கப்பட்டது