floating easement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • floating easement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மற்றொருவருடைய சொத்தின் பரிமாணத்தையும், இருப்பிடத்தையும் குறிப்பிடாமல், அதைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்படும் துய்ப்புரிமை.

easement என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---floating easement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=floating_easement&oldid=1225081" இலிருந்து மீள்விக்கப்பட்டது