flour
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
flour
- உலர் மாவு
- மாவு
பயன்பாடு
- வீட்டுத் தொழிலாகச் செய்வோர் இட்லி, தோசை மாவு செய்து விற்றுக்கொண்டிருக்க, பெரும் நிறுவனங்கள் இதைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலர் மாவாகப் பாக்கெட்டுகளில் விற்கின்றன. இவற்றில் நீங்கள் தூய்மையான தண்ணீரைக் கலந்து, பயன்படுத்தி, ரவா இட்லி, தோசை தயாரித்துக் கொள்ள முடியும். (தினமணி தலையங்கம், 10 மே 2011)