உள்ளடக்கத்துக்குச் செல்

flowchart

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
flowchart:

பொருள்

[தொகு]
  • flowchart, பெயர்ச்சொல்.
  1. பாய்வு நிரல்படம், செயல்வழிப் படம்

விளக்கம்

[தொகு]
  1. அம்புக் குறிகளால் இணைக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தும் படம். ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவையான செயல் வரிசையைக் காட்டுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---flowchart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=flowchart&oldid=1825191" இலிருந்து மீள்விக்கப்பட்டது