flying
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- flying, பெயர்ச்சொல்.
- பறக்கும் செயல்
- எ.கா. He did not stop flying, despite the thunder storm.
- flying, வினைச்சொல்.
- பறக்கிறான், பறக்கிறாள், பறக்கிறார், பறக்கிறார்கள், பறக்கிறது.
- பறக்கவிடுகிறான், ...
- பயணஞ்செய்கிறான், ...
- விரைகிறான், ...
- எ.கா.
- They both are flying to America tonight.
- The boy is flying a kite.
- flying, உரிச்சொல்.
- பறக்கக்கூடிய. எ.கா. flying fox
- சுருக்கமான, அல்லது அவசரமான. எ.கா. flying visit
- கப்பலின் கட்டப்படாதப் பாய்மரம்
விளக்கம்
[தொகு]- fly என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flying--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்