உள்ளடக்கத்துக்குச் செல்

flying buttress

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
flying buttress:
flying buttressஆல் இணைக்கப்பட்டுள்ள சுவர்கள்
பொருள்

flying buttress

  1. இடைமுட்டு
  2. உதை கால் வளைவு
விளக்கம்
  1. உயர் கட்டுமானங்களுக்குச் சுவரின் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம். பண்டைய ஜெர்மானியப் பாணிக் கட்டிடக் கலையில் இந்த அமைப்பு பெருமளவில் இடம் பெற்றிருக்கும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=flying_buttress&oldid=1744674" இலிருந்து மீள்விக்கப்பட்டது