foliate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- foliate, உரிச்சொல்.
- இலைபோன்ற
- இலைகளையுடைய
- foliate, வினைச்சொல்.
- தகடு தகடாகப் பிள
- தாள் தகடுகள் கொண்டு அழகுசெய்
- ஏட்டின் தாள்களுக்குத் தொடர்ச்சியெண் குறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---foliate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி