forensic testimony

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • forensic testimony, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தடயவியல் சான்று

விளக்கம்[தொகு]

ஒரு வழக்கை நடத்த, நீதிமன்றத்திற்கு உதவியாக இருக்கும், விஞ்ஞான, பொறியியல், பொருளாதார, அல்லது பிற சிறப்பியல் சான்று.

expert testimony என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---forensic testimony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=forensic_testimony&oldid=1225134" இலிருந்து மீள்விக்கப்பட்டது