forger
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- forger, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கள்ளக் கையெழுத்துகளையும், போலி ஆவணங்களையும் தயாரித்து மோசடி செய்யும் நபர்.
forgery என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---forger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்