formed
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- formed, வினைச்சொல்.
- உருவாகியது, உருவானது, உருக் கொண்டது. எ.கா. A layer of ice was formed inside the refrigerator.
விளக்கம்
[தொகு]- form என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---formed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்