forward
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்[தொகு]
forward
- முன்னால், முன்னோக்கி, முன்னேறு : to move forward.
- முற்போக்கான : forward thinking
வினைச்சொல்[தொகு]
forward
- மேலே அனுப்பு, மேலனுப்பு, முன்னனுப்பு, மேலே பகிர்
பெயர்ச்சொல்[தொகு]
- கால்பந்தாட்டம். ஏறுவீரர், ஏறுபவர்