உள்ளடக்கத்துக்குச் செல்

free-trader

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • free-trader, பெயர்ச்சொல்.
  1. தங்கு தடையற்ற வாணிகத்தில் நம்பிக்கையுடையவர்
  2. தடையற்ற வாணிகமுறைக் கோட்பாடு பரப்புபவர்
  3. தடையற்ற வாணிகம் செய்பவர்
  4. கள்ள வாணிகர்
  5. சுங்கக் கட்டுப்பாட்டை மீறி வாணிகம் செய்பவர்
  6. கள்ள வாணிகக் கப்பல்


( மொழிகள் )

சான்றுகோள் ---free-trader--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=free-trader&oldid=1695649" இலிருந்து மீள்விக்கப்பட்டது