free BSD
Appearance
free BSD
பொருள்
[தொகு]- இலவச பிஎஸ்டி
விளக்கம்
[தொகு]- ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்காக இலவசமாக வெளி யிடப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் பதிப்பு. பெர்க்கிலி சாஃப்ட் வேர் டிஸ்ட்ரி பூஷன் என்பதன் சுருக்கமே பிஎஸ்டி எனப்படுவது. கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக் கழகத்திலுள்ள பிஎஸ்டி அமைப்பு யூனிக்ஸ் இயக்க முறைமையை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கு யூனிக்ஸின் அங்கமாக இருக்கும் பல்வேறு சிறப்புக் கூறுகளும் பிஎஸ்டி யால் உருவாக்கப்பட்டவை.