freeman
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- freeman, பெயர்ச்சொல்.
- கட்டற்ற சுதந்திர மனிதர்
- அடிமை வாழ்வற்றவர்
- குடியுரிமையுள்ளவர்
- கழகத் தனியுரிமை உறுப்பினர்
- நகரத் தனியுரிமை உறுப்பினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---freeman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி