freestone
Appearance
- #
(கோப்பு)
- freestone ஒலிப்பு: வ்'ரீச்˘டோ*1ன் (அல்லது ஒலிப்பு: வ்'ரீச்˘டோ"ன்)
பொருள்
- எளிதாக செதுக்கி வடிவமைக்கக்கூடிய காரைக்கல போன்ற ஒருவகை கல் வகை.
- கெட்டியான கொட்டை உள்ள பழ வகைகளைக் குறிக்கும் பொதுச்சொல்.
விளக்கம்
- இச்சொல் ஒரு குறிப்பிட்ட பழ வகையைக் குறிப்பதல்ல. பொதுவாக கெட்டியான கொட்டையுள்ள பழம் என்பதைக் குறிக்கும். இச்சொல்லில் உள்ள ச்˘டோ*1ன் என்னும் சொல் பழக்கொட்டையைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---freestone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்