freeze
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்[தொகு]
freeze
- உறையவை.
- அதிகக் குளிரால் கட்டியாக்கு.
- செயல்படுவதை நிறுத்து.
- ஊக்கத்தைக் கொடு.
- முடக்கு
எ.கா: அரசு அவரது வங்கிக் கணக்கை முடக்கி உள்ளது (The government has frozen his bank account)