உள்ளடக்கத்துக்குச் செல்

frequency list

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • frequency list, பெயர்ச்சொல்.
  1. நிகழ்வெண் பட்டியல்
விளக்கம்
  1. மொழியியலில் ஒரு குறிப்பிட்ட படைப்பில் (நூல், பேச்சு, இலக்கியம் போன்றவை) இடம்பெறும் சொற்கள் அல்லது எழுத்துகள் எவ்வளவு முறை இடம் பெறுகின்றன என்ற எண்ணிக்கையை பட்டியலிடும் பட்டியல் நிகழ்வெண் பட்டியல் எனப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---frequency list--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=frequency_list&oldid=1746027" இலிருந்து மீள்விக்கப்பட்டது