fresh pursuit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fresh pursuit, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குற்றவாளியாகக் கருதப்படுபவரைத் சட்ட அமலாக்கத் துறையினர் துரத்திச் சென்று, பிடியாணை இல்லாமல் கைது செய்வது.
hot pursuit என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fresh pursuit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்