உள்ளடக்கத்துக்குச் செல்

frightened

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • frightened, வினைச்சொல்.
  1. அச்சமடைந்தான், அச்சமடைந்தாள், அச்சமடைந்தார், அச்சமடைந்தார்கள், அச்சமடைந்தது.
  2. அச்சமூட்டினான், ...
  3. திகிலடைந்தான், ...
  4. திகிலூட்டினான், ...
  5. பயந்தான், ...
  6. பயமூட்டினான், ...
  • எ.கா.
  1. He was frightened to watch the horror movie alone.
  2. The horror movie had frightened him a lot.
  • frightened, உரிச்சொல்.
  1. அச்சமடைந்த, திகிலடைந்த, பயந்த.
  • எ.கா. The frightened girl started crying.

விளக்கம்

[தொகு]
  • fright என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---frightened--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=frightened&oldid=1563756" இலிருந்து மீள்விக்கப்பட்டது