from pillar to post
Appearance
ஆங்கிலம்
[தொகு]வினையுரிச்சொல். மரபுத்தொடர்.
- அலைக்கழிக்கப் படுதல்;ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு -- ஒருவரிடமிருந்து மற்றொருவரிடத்திற்கு
- from post to pillar -என்பதன் மறு வடிவம்
- hither and thither -என்பதன் மறு வடிவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---from pillar to post--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்