full-hearted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- full-hearted, உரிச்சொல்.
- ஆழ்ந்த உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட
- ஆர்வமுள்ள
- சுறுசுறுப்பான
- நம்பிக்கையான
- துணிவுடைய
- உரமார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---full-hearted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி