உள்ளடக்கத்துக்குச் செல்

function call

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

function call

பொருள்

[தொகு]
  1. செயற்பணி அழைப்பு


விளக்கம்

[தொகு]
  1. மையச் செயலகத்துக்கு (CPU) ஒரு செயற்பணியை ஏற்றி, நிறைவேற்று மாறு அறிவுறுத்துகிற ஒரு செயல்முறைக் குறியீடு. செயற்பணி அழைப் புடன் சேர்ந்து வாதங்கள் அல்லது நிலை யளவுருக்களும் செல்லும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=function_call&oldid=1909419" இலிருந்து மீள்விக்கப்பட்டது