உள்ளடக்கத்துக்குச் செல்

furnished

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • furnished, வினைச்சொல்.
  1. அளித்தான், அளித்தாள், அளித்தார், அளித்தார்கள், அளித்தது, அளிக்கப்பட்டது.
  2. கொடுத்தான், ...
  3. அறைகலன் அமைத்தான், ...
  4. முன்னேற்பாடுச் செய்தான், ...
  • எ.கா. The company furnished all the data required by the statutory auditors.
  • furnished, உரிச்சொல்.
  1. அறைகலன் அமைக்கப்பட்ட
  2. முன்னேற்பாடுச் செய்யப்பட்ட
  • எ.கா. This is a fully furnished house.

விளக்கம்

[தொகு]
  • furnish என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---furnished--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=furnished&oldid=1564173" இலிருந்து மீள்விக்கப்பட்டது