உள்ளடக்கத்துக்குச் செல்

fuzzy logic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

fuzzy logic

  1. மங்கல் ஏரணம்
  2. தெளிவறு ஏரணம்
  3. ...
விளக்கம்
  1. ...
  2. நடைமுறையில் ஒரு பொருளை பார்த்து இதுதான் உண்மை என்று சொல்ல இயலாது. அந்நேரங்களில், நாம் கூறும் கூற்றின் உண்மையின் அளவு அரை குறையாகவே இருக்கும். இந்த அடிப்படையில் அமைந்த ஏரணம் (logic) தெளிவறு ஏரணம் எனப்படும்.
பயன்பாடு
  1. ...
  2. "இன்று வெயில் அதிகமாக இருக்கின்றது." இதில், அதிகம் என்பது தெளிவில்லாத கருத்தாக இருக்கின்றது. ஒருவர் இக்கூற்றை உண்மை (True) என்று சொல்லலாம்; அதே நேரத்தில், மற்றவர் இந்தக் கூற்றைப் பொய் (False) என்றும் சொல்லலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=fuzzy_logic&oldid=1904832" இலிருந்து மீள்விக்கப்பட்டது