galant reflex
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- galant reflex, பெயர்ச்சொல்.
- நுண் அனிச்சை செயல்
விளக்கம்
[தொகு]- பச்சிளங்குழந்தை தண்டுவடம் நெடுகிலும் முதுகினை வலிப்பு தாக்கும்போது, இடுப்பு தூண்டப்பட்ட பக்கமாக நகரும். பிறந்து 4 வாரங்களில் இது மறைந்துவிடும். இத்தகைய அனிச்சைச் செயல் இல்லையென்றால் தண்டு வடத்தில் நைவுப்புண் இருக்கிறது என்று பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---galant reflex--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்