galliot
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- galliot, பெயர்ச்சொல்.
- ஆலந்து நாட்டின் சரக்குப்படகு
- ஆலந்து நாட்டின் மீன் கலம்
- சிறு சிறைக்கப்பல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---galliot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி