gametocide
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gametocide, பெயர்ச்சொல்.
- பாலணு ஒழிப்புப் பொருள்
விளக்கம்
[தொகு]- பாலணுக்களை அல்லது பாலின உயிரணுக்களை அழிக்கிற ஒரு பொருள். முக்கியமாக மலேரிய ஒட்டுண்ணி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gametocide--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்