gametogony
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gametogony, பெயர்ச்சொல்.
- இனவணுப்பெருக்கம்
- பாலணு உயிரணு உருவாக்கம்
விளக்கம்
[தொகு]- கொசுவைத் தாக்கும் மலேரியா ஒட்டுண்ணியின் ஆயுள் சுழற்சியில் ஆண் பெண் பாலின உயிரணுக்கள் உருவாதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gametogony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்