ganesa
Appearance
ஆங்கிலம்
[தொகு]ganesa
- வாரணன்: மூத்தோன்
- ஆனைமுகன், கட்டுவாங்கன்: முறக்கன்னன்: மோதகப்பிரியன்: முன்னோன்
- அத்திமுகத்தோன்: மும்மதத்தன்: மூத்தநயினார்
- ஏகதந்தன்: மாமுகவன், கணநாதன், வல்லவைமன்
- பூதமிவர்ந்தோன், இறைமகன், கரிமுகன்
- அகமகன்
- யானைமுகவன்: முக்கண்ணன்
- பார்ப்பதிபுதல்வன், வினைதீர்த்தான்
- பூதரூபத்தன், கணபதி, கயமுகன்
- பாசாங்குசதரன்
- அம்பிகேயன்
- அம்பிகைதனயன்