garboard
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- garboard, பெயர்ச்சொல்.
- மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை
- தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---garboard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி