உள்ளடக்கத்துக்குச் செல்

garuda

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

garuda

 1. பன்னகவைரி
 2. பன்னகாசனன்
 3. அரியூர்தி
 4. அரவப்பகை; நாகப்பகை
 5. பறவைவேந்தன்; நாகாசனன்
 6. பெரியதிருவடி
 7. தெய்வப்புள்
 8. அராவைரி
 9. பாப்புப்பகை, வயினதேயன்
 10. புள்ளரசு, வைனதேயன், கெலுழன்
 11. திருவடி
 12. பட்சிராசன்: மாலூர்தி
 13. பக்கிராசன்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=garuda&oldid=1953558" இலிருந்து மீள்விக்கப்பட்டது