உள்ளடக்கத்துக்குச் செல்

gasket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
gasket:
பலுக்கல்

gasket

  • இடையடை
  • அடைப்பம்
  • பொறியியல். அடைவளையம்; இணைப்பிறுக்கி; இணைப்பிறுக்கித் தகடு; இணைப்பிறுத்தித்தகடு; கசிவெதிர் இடையீடு; வளிமத்தடை; வாதேதடுப்பான்
  • மாழையியல். இணைப்பிறுக்கி
  • வேளாண்மை. இணைத்தகடு; பொருந்துபொறி

விளக்கம்

[தொகு]
  • ஆவித் தடுப்பான் - ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான்
  • சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு கயிறு.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gasket
"https://ta.wiktionary.org/w/index.php?title=gasket&oldid=1996363" இலிருந்து மீள்விக்கப்பட்டது