gastro-poda
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gastro-poda, பெயர்ச்சொல்.
வயிற்றுக் காலிகள்
விளக்கம்
[தொகு]- உடல்சமச்சீரில்லா நத்தைகள். தசையாலான பெரிய கால் உடலின் கீழ்ப் பகுதியாக இருக்கும். உடல் ஒரே ஒட்டினால் மூடப்பட்டிருக்கும். மூடகம் (மேண்டில்) பிரியாதது இவற்றைத் தசை உடலிகள் என்றுங் கூறலாம். எ-டு, கழனி நத்தை, தோட்ட நத்தைகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gastro-poda--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்