உள்ளடக்கத்துக்குச் செல்

gay

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

gay பெயர்ச்சொல்

  1. உகவன்
  2. ஆண்விழையான்
  3. ஓரினச்சேர்க்கையாளர்
  4. மகிழ்ச்சி, இன்பம்
விளக்கம்
  • மகிழ்ச்சியைக் குறிக்கும் "கே" எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நிகரானது "உகவன்" (உகவை = மகிழ்ச்சி) என்ற சொல்.
  • gay (சொற்பிறப்பியல்)
  • இருபாலரையும் குறித்தாலும், பெரும்பாலும் ஆண்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---gay--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gay&oldid=1986933" இலிருந்து மீள்விக்கப்பட்டது