gel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gel:
பலுக்கல்

gel

  • அரைத்திண்மக் கரைசல்
  • கால்நடையியல். கூழ் தோன்ற பொருள்; ஜெல்லி
  • மருத்துவம். கூழ்மம்
  • விலங்கியல். களிபோன்ற; கூழ்போன்ற; ஜெல்
  • வேதியியல். கட்டிக்கூழ்; களி; களிமம்; கூழ்க்களி
  • வேளாண்மை. கட்டிக்கூழ்; கூழ்ப்பொருள்

விளக்கம்[தொகு]

  • கூழ்ப் போன்ற அரைத்திண்மக் கரைசல். இது ஒளி ஊடுருவக் கூடியது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gel
"https://ta.wiktionary.org/w/index.php?title=gel&oldid=1565040" இலிருந்து மீள்விக்கப்பட்டது