gene therapy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gene therapy, பெயர்ச்சொல்.
மரபணுப்பண்டுவம்
விளக்கம்
[தொகு]- மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gene therapy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
பொருள்
gene therapy
- மரபணுச் சிகிச்சை
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...