general protection fault
Appearance
general protection fault
பொருள்
[தொகு]- பொதுப் பழுதுக் காப்பு
விளக்கம்
[தொகு]- 80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி, பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3. x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்புமீறி நினைவகத்தை அணுக முற்படும்போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி. பீ. எஃப் (GPF)