கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
generally
- பொதுவாக: He generally comes home at noon.
- பெரும் பகுதியை கருத்தில் கொள்கையில்: a generally accurate interpretation of the facts.
- விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளாமல்: generally speaking.
- பரவலாக: generally known.