generalship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • generalship, பெயர்ச்சொல்.
  1. படைத்தலைவர் பதவி
  2. போர்முறைத்திறம்
  3. நடைமுறைத்திறம்
  4. படைத்துறைத் திறமை
  5. திறமைமிக்க செயலாட்சி
  6. செயல்நயம்
  7. வெல்திறம்


( மொழிகள் )

சான்றுகோள் ---generalship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=generalship&oldid=1565199" இலிருந்து மீள்விக்கப்பட்டது