gently
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gently, பெயர்ச்சொல்.
- பெருங்குடிமரபில்
- அமைதியாக
- மட்டாக
- மெல்ல
- மென்னயமுடன்
- மென்படியாக
- மெல்ல#மெல்ல
- மெல்லென
- விரைவின்றி#கனிவாக
- கடுமையின்றி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gently--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி