gern

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
  • கெ3ர்ன்
  • IPA: /gern/
பொருள்

gern () (வினையடை)

  1. மகிழ்ச்சியுடன், உவப்புடன், கட்டாயம் (மகிழ்ச்சியுடன்), விருப்புடன்; பிடிக்கும்
விளக்கம்
  • பெரும்பாலும் மற்ற துணை வினைகளாகிய haben, mögen முதலியவற்றுடன் சேர்த்துப் பயபடுத்துவர். (mögen = பிடித்தல், விரும்புதல்)
    • Ich habe Musik gern. - "எனக்கு இசை மிகவும் பிடிக்கும்." (Ich = நான்)
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

வார்ப்புரு:இடாய்ச்சு-ஆதாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gern&oldid=1991425" இலிருந்து மீள்விக்கப்பட்டது